www.tamilchatroom.net

tamilchatroom.net

Wednesday, June 2, 2010

நல்ல நேரம்...

புதிய வேலைகள் தொடங்குமுன்
நல்ல நேரம் பார்த்து செய் என்பாள் அம்மா..
நானும் அப்படித்தானே!!!!!!


என் காதலை
நீ வெட்கப்பட்ட கணத்தில் தானே சொன்னேன்.....

1 comment:

  1. //என் காதலை
    நீ வெட்கப்பட்ட கணத்தில் தானே சொன்னேன்..//

    அருமை... அருமை......

    ReplyDelete